திரை மொழி சினிமா மாத இதழின் இரண்டாவது பதிப்பு இன்று வெளியாகி உள்ளது.
அதனை பெற்றுக் கொள்பவர்கள்: கட்டில் பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் திரு கணேஷ் பாபு அவர்கள்.

பெற்றுக் கொள்பவர்கள் நடிகையும், பாடகியுமான திருமதி. ராஜலட்சுமி அவர்கள், திரு. செந்தில் அவர்கள்.

ஆயிரம் பொற்காசுகள் இயக்குநர் திரு. முருகய்யா அவர்கள்

இதழின் மின் பதிப்பு இந்த வலைத்தளத்தில் 15ம் தேதி பதிவேற்றம் செய்யப்படும்.