நேற்று மாலை (18Aug2023) திரைமொழி சினிமா மாத இதழ் அறிமுக விழா இனிதே நடைபெற்றது. விழாவில் இயக்குநர்கள் திரு. எழில், திரு. பேரரசு, இசையமைப்பாளர்கள் திரு, சௌந்தர்யன், திரு. சத்யா, நடிகர் திரு. ஜீவா மற்றும் திரைத்துறையை சார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

 

திரை மொழி Title Anthem ( அறிமுக விழா ) திரைமொழி கீதம் உங்களுக்காக

https://www.youtube.com/watch?v=o_elPJa14cs

One thought on “திரைமொழி: சினிமா மாத இதழ்: அறிமுக விழா”
  1. வாழ்த்துக்கள். உலகம் முழுவதும் பொதுவான மொழி திரை மொழி தான். மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *