எப்படி இருக்கிறார் ஜெயிலர் ?

RAJINI IS COME BACK AGAIN WITH MASS.

ரஜினியின் பிளாஸ்பேக் காட்சி பத்து நிமிடம். அதில் வேற லெவல் ரஜினி. அதில் காட்டும் மாஸ் மிரள வைக்கிறார்.

மோகன்லால், சிவராஜ்குமார் போன்றோர் வந்து போகிறார்கள்.

தமன்னா நடிகையாக வருகிறார்.

விநாயகம் வில்லன். முழுப் படத்திலும் ரஜினியையே ஓரங்கட்டிய மாஸ் நடிப்பு.

டாம் குரூஸ் என்ற ஹாலிவுட் நடிகர் மிஷன் இம்ப்பாசிபிள் படத்தில் சண்டைக் காட்சிகளில் ஒரிஜினலாக நடித்து மாஸ் காட்டி இருப்பார். ஆனால் அந்தக் கஷ்டம் எல்லாம் படாமல் சர்வ சாதாரணமாக தோளில் கை போட்டபடி டயலாக் பேசி சண்டை காட்சிகளில் மாஸ் காட்டி விட்டார்.

கிளைமாக்ஸ் ?

தீபாவளியில் வாங்கிய மிஞ்சிப் போன பட்டாசுகள் மொத்தத்தையும் ஒரே நேரத்தில் அடுப்பில் போட்டு வெடித்தால் எப்படி இருக்கும்? ஐந்து நிமிடத்தில் களோபரம் காட்டி அணைந்து விடும். அதே போப் மூன்று மணி நேர படத்திற்கு ஐந்து நிமிடமே கிளைமாக்ஸ். கலக்கி களேபரபடுத்தி விட்டார்கள்.

படம் மீண்டும் பார்க்கலாம்.

நெல்சன் க்கு வெற்றி படைப்பு.

அப்போ ரஜினிக்கு ?

விமர்சன ஆரம்பத்தில் சொன்ன வார்த்தை .

RAJINI IS COME BACK AGAIN WITH MASS.

ரஜினியே “நான் தான் சூப்பர் ஸ்டார்” என நிருபித்து விட்டார்.

  • ஹபீப் ரகுமான்.
One thought on “ஜெயிலர்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *