2023 – 2025 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியனின் தேர்தல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் இன்று நடைபெற்றது.
முன்னதாக போட்டியின்றி, ஒருமனதாக தலைவராக திரு. என். விஜயமுரளி அவர்களும், செயலாளராக திரு. ஆ. ஜான் அவர்களும் தேர்வாகி உள்ளனர்.
தேர்தல் அதிகாரியாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு. எஸ். சங்கர் தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவித்தார்.
மேலும் தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள்
பொருளாளர் | திரு. பி. யுவராஜ் |
துணைத்தலைவர் | திரு. கோவிந்தராஜ் |
துணைத்தலைவர் | திரு. வி.கே.சுந்தரும் |
இணைச்செயலாளர் | திரு. கே.செல்வகுமார் |
இணைச்செயலாளர் | திரு. வெங்கட் |
செயற்குழு உறுப்பினர்கள்:
திரு. ஆறுமுகம் | திரு. பாலன் |
திரு. கிளாமர் சத்யா | திரு. வி. பி. மணி |
திரு. மதுரை ஆர். செல்வம் | திரு. சுரேஷ்குமார் |
திரு. முத்துராமலிங்கம் | திரு. சரவணன்
|
திரு. செல்வரகு |